பயணத்தடை தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்பில் சற்று முன் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பயணத்தடை தளர்த்தப்படும் போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மேலும், மக்கள் ஒன்று … Continue reading பயணத்தடை தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு